பொது

ரோன் 97 ஐந்து சென் விலை இறக்கம்

05/10/2022 05:23 PM

கோலாலம்பூர், 05 அக்டோபர் (பெர்னாமா) -- வியாழக்கிழமை அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 12ஆம் தேதி வரையில் ரோன் 97 ரக பெட்ரோல் 5 சென் விலை இறக்கம் கண்டு ஒரு லிட்டர் 3 ரிங்கிட் 95 சென்னுக்கு விற்கப்படும்.

ரோன் 95 ரக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

ரோன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் இரண்டு ரிங்கிட் ஐந்து சென்னிற்கும் டீசல் இரண்டு ரிங்கிட் 15 சென்னிற்கும் விற்கப்படும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)