கோலாலம்பூர், 27 மே (பெர்னாமா) -- அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சுரைடா கமாருடின் PBM எனப்படும் BANGSA MALAYSIA கட்சியில் இணையவிருப்பதாக செய்திருக்கும் விண்ணப்பத்திற்கு தாம் வெளிநாட்டில் இருந்து நாடு திருப்பியதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை செய்யவிருப்பதாக கட்சியின் தலைவர், லேரி செங் தெரிவித்தார்.