கோலாலம்பூர், 2 பிப்ரவரி (பெர்னாமா) -- டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கை நிர்வகிப்பது தொடர்பாக தன்னுடன் ஒரு போதும் தொடர்பு கொள்ளவில்லை என்று தலைமறைவாகியிருக்கும் தொழிலதிபர் லோ தெக் ஜோ(ஜோ லோ) மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், SPRM-ரிடம் கூறியதை அறிந்து, எம்பேங்க் முன்னாள் தொடர்பு நிர்வாகி அதிர்ச்சியடைந்தார்.