கோலாலம்பூர், 30 மே (பெர்னாமா) -- குறு, சிறு இந்திய தொழில்முனைவோரின் வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வகையிலும் அவர்களின் உற்பத்தியை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வழிவகைகளை உருவாக்கும் நோக்கத்துடனும் பன்னாட்டு சிறு, குறுந்தொழில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.