கோலாலம்பூர், 06 ஜூலை (பெர்னாமா) -- கோலாலம்பூர் மருத்துவமனை வளாகத்தின் அருகே, 80 ஆண்டுகள் வரலாறு கொண்டு வீற்றிருக்கும் திருமுருகன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது.
© 2022 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை