கோலாலம்பூர், 18 டிசம்பர் (பெர்னாமா) -- குவாந்தனாமோ விரிகுடா தடுப்பு முகாமில் கைது செய்யப்பட்ட இரண்டு மலேசியர்களான முஹமட் ஃபரிக் அமினையும் முஹமட் நசிர் லெப்பையும் மலேசிய அரசாங்கத்திடம் ஒப்படைப்பது குறித்து அமெரிக்க தற்காப்புத் துறை அறிவித்துள்ளது.
போர் சட்டத்தை மீறிய கொலை, வேண்டுமென்றே படுகாயத்தை விளைவித்தது, சதித் திட்டம் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது உட்பட பல குற்றங்களை அவர்கள் செய்துள்ளனர்.
பஹாங்: மளிகை கடையில் கொள்ளையடித்த ஐவர் கைது | |
மாமன்னரின் ஒப்புதலுடன் மூசா நியமிக்கப்பட்டார் | |
தெங்கு சஃப்ருல் கட்சி மாறும் செய்தி வெறும் யூகம் - ஃபஹ்மி | |
தென் கொரிய அதிபர் எழுத்துபூர்வமாக பதிலளிக்க வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு | |
வனுவாட்டுவை உலுக்கிய 7.4 ரிக்டர் நிலநடுக்கம் |