Ad Banner
Ad Banner
 பொது

எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வுக் காண அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு

கோலா கங்சார், 04 ஏப்ரல் (பெர்னாமா) -- தற்போது உலகளவில் ஏற்பட்டிருக்கும் எரிசக்தி நெருக்கடியை சமாளிப்பதற்கான தீர்வுகளை கண்டறிவதற்கு, விவாதம் மூலம் அரசாங்கத்திற்கு உதவ விரும்பும் எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் முடிந்தவரை வாய்ப்பை வழங்குவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம், குறிப்பாக, உயர்ந்து வரும் உலக எண்ணெய் விலை தொடர்பான எந்தவொரு விவாதமோ அல்லது கருத்தோ, வெறும் விமர்சனமாக மட்டுமல்லாமல், துல்லியமான அறிவு மற்றும் உண்மைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

[ read more ]
2m ago
 MORE NEWS
 பரிந்துரை