முனிக், 02 பிப்ரவரி (பெர்னாமா) -- பண்டேஸ்லீகா காற்பந்து போட்டி...
பயேர்ன் முனிக், ஹோல்ஸ்டீன் கீலை 4-3 என்ற கோல் எண்ணிக்கையில் தோற்கடித்தது.
இன்று அதிகாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பயேர்ன் முனிக்கின் மூன்று கோல்களை இங்கிலாந்து கேப்டன் ஹெரி கேன் போட்டார்.
இதன்வழி, 51 புள்ளிகளுடன் பயேர்ன் முனிக் புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)