பொது

தெக்கூனின் ஒதுக்கீட்டில் 36 லட்சம் ரிங்கிட் 143 தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், 08 பிப்ரவரி (பெர்னாமா) -- கடந்த ஜனவரி 14-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தெக்கூனிற்கு ஒதுக்கப்பட்ட 10 கோடி ரிங்கிட்டில் 36 லட்சம் ரிங்கிட் இந்திய சமூகத்தைச் சேர்ந்த 143 தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்தொகை, SPUMI எனப்படும் இந்திய தொழில்முனைவோர் கடனுதவி மற்றும் SPUMI Goes Big திட்டம் வழி தெக்கூன் நிதிக்கு விண்ணப்பித்த தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

[ read more ]
17h ago
 MORE NEWS
 பரிந்துரை